சிவபுராணம் விளக்க சொற்பொழிவு

திருவாசக நிகழ்வின் திரு வாதவூரடிகள் நிகழ்த்திய சிவபுராணம் விளக்க சொற்பொழிவு சிவனடியார்களின் உள்ளத்திற்க்காக….

முதல் முறையாக சிவபுராணம் புத்தகத்தை பார்த்து படிப்பவர்க்கும், சிவபுராணம் செவி வழியாக நன்குணர்ந்தவர்களுக்கும் புத்தகத்திலிருந்து எவ்வறு படிக்கவேண்டும் என்று நன்கு புறியும்படி நம் வாதவூரடிகள் அற்புதமாக இந்நிகழ்ச்சியில் விளக்கியுள்ளார்.