திருக்கைலாய வாத்தியம் முழங்க திருவாசக வீதிவுலா!

சிவத்திரு. வாதவூரடிகள் நிகழ்த்திய திருவாசகத் திருவிழா நிகழ்ச்சியின் சிறப்பு பதிவுகள் சில சிவனடியார்களின் உள்ளங்களுக்காக….
ஆரம்ப நிகழ்வான பம்பை இசை கை சிலம்பாட்டம், கோலாட்டம், திருக்கைலாய வாத்திய இசை முழங்க திருவாசகத் திருவீதிவுலா.

இடம்: திருவீதிவுலா துவக்கம் : தருமமிகு சென்னை சிவலோக திருமடம் – போரூர்
திருவீதிவுலா : தருமமிகு சென்னை சிவலோகத்திருமடம் முதல் ஐயப்பந்தாங்கள் முருகன் ஆலயம் வரை
மாணிக்க வாசகருக்கு சிறப்பு வரவேற்பு : ஐயப்பந்தாங்கள் சிவனடியார்கள் மற்றும் ஊர்மக்கள்
திருக்கைலாய வாத்திய இசை : சிவனருள் சிவபூதகண திருக்கயிலாய வாத்தியம்