மாணிக்கவாசகர் திருவீதிவுலா

திருக்கைலாய வாத்திய இசை முழங்க – மாணிக்கவாசகர் திருவீதிவுலா!

திரு வாதவூரடிகள் நிகழ்த்திய திருவாசகத் திருவிழா – 2ஆம் ஆண்டு நிகழ்ச்சியின் சிறப்பு பதிவுகள் சில சிவனடியார்களின் உள்ளங்களுக்காக….

ஆரம்ப நிகழ்வான மாணிக்கவாசகர் திருவீதிவுலா

இடம்: திருவீதிவுலா துவக்கம் : தருமமிகு சென்னை சிவலோக திருமடம் – போரூர்
திருவீதிவுலா : பரணிபுத்தூர் அருள்மிகு சௌந்திராம்பிகை உடனாய அருள்தரு சுந்தரேஸ்வரர் ஆலயம் முதல்
அருள்மிகு அழகம்மை உடனாய தைலத்தோப்பு சித்தநாதர் ஆலயம் வரை
மாணிக்க வாசகருக்கு சிறப்பு வரவேற்பு : கோவூர் சிவனடியார்கள் மற்றும் ஊர்மக்கள்
திருக்கயிலாய வாத்தியம் : கோவூர் சிவனடியார்கள் திருக்கயிலாய வாத்தியம் & சடாமகுடர் அடியார் அடிபோற்றும் திருக்கூட்டம்

7,045 thoughts on “மாணிக்கவாசகர் திருவீதிவுலா