திருவாசகச் சித்தருடன்…

ஐயப்பந்தாங்கள் சிவனடியார்கள் மற்றும் ஊர்மக்களுடன் திரு வாதவூரடிகள் நிகழ்த்திய திருவாசகத் திருவிழா – 2ஆம் ஆண்டு நிகழ்ச்சியின் சிறப்பு பதிவுகள் சில சிவனடியார்களின் உள்ளங்களுக்காக…. ஒரு பகுதியான திருவாசகச் சித்தர் சிவ. தாமோதரன் ஐயாவுடன்… Coo my Lord to come! 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 திருவீதிவுலா : ஐயப்பந்தாங்கள் அருள்மிகு முத்துக்குமாரசாமி ஆலயம் முதல் லக்ஷ்மி திருமண மண்டபம் வரை திருக்கைலாய வாத்திய இசை முழங்க, கோலாட்டம், கும்மியுடன் மாணிக்கவாசகர் திருவீதிவுலா மாணிக்க வாசகருக்கு சிறப்பு வரவேற்பு : ஐயப்பந்தாங்கள் சிவனடியார்கள் மற்றும் ஊர்மக்கள் திருக்கயிலாய வாத்தியம் : சடாமகுடர் அடியார் அடிபோற்றும் திருக்கூட்டம்

https://youtu.be/2WRfH7MpP2o

6,947 thoughts on “திருவாசகச் சித்தருடன்…