திருநீறு பூசியதனால் நோய் குணமாகியதா?

முதலாம் திருவாசாகத் திருவிழா நிகழ்வின் ஒரு பகுதியான மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு…. திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான். நோய் எதனால் குணமாகியது? திரு நீற்றின் மகிமையா அல்லது பதிகத்தின் பெறுமையா? சிவ. தாமோதரன் ஐயா பதில்கள் போரூர், தருமமிகு சென்னை சிவலோகத்திருமடம் சிவனடியார்களுக்காக நடத்திய திருவாசகத் திருவிழாவிலிருந்து ஐயா பதில்கள் பகுதிகள் சிவனடியார் பார்வைக்களுக்காக….

8,122 thoughts on “திருநீறு பூசியதனால் நோய் குணமாகியதா?