திருக்கைலாய வாத்திய இசை 🎺

திருக்கைலாய வாத்திய இசை 🎺 முழங்க, கோலாட்டம், கும்மியுடன் மாணிக்கவாசகர் திருவீதிவுலா

🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱
திருவாசகம், சிவன் நிகழ்ச்சிகள், பக்தி நிகழ்ச்சிகள், சிவலோக திருக்கல்யாணம் போன்ற
பல பக்தி பதிவுகளை கீழுள்ள யூடியுப் லிங்கில் காண்க :
► ► ► ► ► ► Channel : https://www.youtube.com/sivalogam
🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱

ஐயப்பந்தாங்கள் சிவனடியார்கள் மற்றும் ஊர்மக்களுடன் திரு வாதவூரடிகள் நிகழ்த்திய
திருவாசகத் திருவிழா – 2ஆம் ஆண்டு
நிகழ்ச்சியின் சிறப்பு பதிவுகள் சில
சிவனடியார்களின் உள்ளங்களுக்காக….

ஆரம்ப நிகழ்வான மாணிக்கவாசகர் திருவீதிவுலா
இடம்:
திருவீதிவுலா துவக்கம் : தருமமிகு சென்னை சிவலோக திருமடம் – போரூர்

🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺
திருவீதிவுலா : ஐயப்பந்தாங்கள் அருள்மிகு முத்துக்குமாரசாமி ஆலயம் முதல் லக்ஷ்மி திருமண மண்டபம் வரை
திருக்கைலாய வாத்திய இசை முழங்க, கோலாட்டம், கும்மியுடன் மாணிக்கவாசகர் திருவீதிவுலா மாணிக்க

வாசகருக்கு சிறப்பு வரவேற்பு : ஐயப்பந்தாங்கள் சிவனடியார்கள் மற்றும் ஊர்மக்கள்
திருக்கயிலாய வாத்தியம் : சடாமகுடர் அடியார் அடிபோற்றும் திருக்கூட்டம்

7,113 thoughts on “திருக்கைலாய வாத்திய இசை 🎺