A Paradise for Holiday

Thiruvasagam in melody by Solar Sai.
Thiruvasaga Thiruvizha – 2nd Year.
This is part of a special devotional event dedicated to Lord Shiva devotees.

திரு வாதவூரடிகள் நிகழ்த்திய திருவாசகத் திருவிழா – 2ஆம் ஆண்டு
நிகழ்ச்சியின் சிறப்பு பதிவுகள் சில
சிவனடியார்களின் உள்ளங்களுக்காக…

“சொற்றமிழ் வேந்தர்” சிவ. சோலார் சாய் அவர்களின் தித்திக்கும் தேன்குரலில் “இன்னிசையில் திருவாசகம்”
 இடம்: அருள்மிகு அழகம்மை உடனாய தைலத்தோப்பு சித்தநாதர் ஆலயம், கோவூர்

மாணிக்க வாசகருக்கு சிறப்பு வரவேற்பு : கோவூர் சிவனடியார்கள் மற்றும் ஊர்மக்கள்
திருக்கயிலாய வாத்தியம் : கோவூர் சிவனடியார்கள் திருக்கயிலாய வாத்தியம் & சடாமகுடர் அடியார் அடிபோற்றும் திருக்கூட்டம்.

https://youtu.be/dHqj5b-DCD8

8,319 thoughts on “A Paradise for Holiday