பண்ணிசையில் திருவாசகம்!

திரு வாதவூரடிகள் நிகழ்த்திய
திருவாசகத் திருவிழா – 2ஆம் ஆண்டு
நிகழ்ச்சியின் சிறப்பு பதிவுகள் சில
சிவனடியார்களின் உள்ளங்களுக்காக….

பண்ணிசையில் திருவாசகம்

நிகழ்ச்சி சிவ. பிரவீஷ் அன்பகம் இசைப்பள்ளி,
இடம் : அருள்மிகு ஏலவார்குழலி உடனாய ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், பரணிபுத்தூர்.
மாணிக்க வாசகருக்கு சிறப்பு வரவேற்பு : பரணிபுத்தூர் சிவனடியார்கள் மற்றும் ஊர்மக்கள்
திருவீதிவுலா : பரணிபுத்தூர் அருள்மிகு பிரசன்ன விநாயகர் ஆலயம் முதல்
அருள்மிகு ஏலவார்குழலி உடனாய ஏகாம்பரேஸ்வரர்ஆலயம் வரை
திருக்கயிலாய வாத்தியம் : சடாமகுடர் அடியார் அடிபோற்றும் திருக்கூட்டம்

https://youtu.be/rZG9-6kaNlQ

7,322 thoughts on “பண்ணிசையில் திருவாசகம்!