பாசமான தலைவா!

அடியார்களுடன் மனம் உருகும்… சிவ. தாமோதரன் ஐயா

A beautiful Spiritual Stage moment… பாசமான களைவார் பரிவார்க்கமுதம் அனையார் ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார் காசைமலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார் பேச வருவார் ஒருவர் அவர்எம்பெருமான் அடிகளே! … 9:23 ☀☀☀ Lockdown Edition ☀☀☀ தனிமையில் தனித்திருக்கும் சிவனடியார்கள் உள்ளத்தாலும் உணர்வாலும் சிவனோடு மட்டும் இணைந்து எந்த ஒரு கிருமிகளும் அண்டவிடாது சிவனருளோடு வாழும் நோக்கில், முதலாம் திருவாசாகத் திருவிழா நிகழ்வின் ஒரு பகுதியான சிவ. தாமோதரன் ஐயா பதில்கள் போரூர், தருமமிகு சென்னை சிவலோகத்திருமடம் சிவனடியார்களுக்காக நடத்திய திருவாசகத் திருவிழாவிலிருந்து ஐயா பதில்கள் பகுதிகள் சிவனடியார் பார்வைக்களுக்காக….